​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இண்டியா கூட்டணியில் வால் மட்டுமே ஆடுகிறது: ஜி.கே.வாசன்

Published : Apr 03, 2024 7:09 AM

இண்டியா கூட்டணியில் வால் மட்டுமே ஆடுகிறது: ஜி.கே.வாசன்

Apr 03, 2024 7:09 AM

நெல்லை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், இண்டியா கூட்டணியில் தலை இல்லாமல் வால் மட்டும் ஆடிக் கொண்டிருப்பதாகவும், தங்களின் தலைவர் யார் என்று கூட சொல்ல முடியாத ஒரு கூட்டமாக அவர்கள் உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.