​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அந்த பக்கம் அவங்க... இந்த பக்கம் இவங்க... கை சின்னமா..? முரசு சின்னமா..? போட்டி கோஷம்...

Published : Apr 03, 2024 7:02 AM



அந்த பக்கம் அவங்க... இந்த பக்கம் இவங்க... கை சின்னமா..? முரசு சின்னமா..? போட்டி கோஷம்...

Apr 03, 2024 7:02 AM

திருவள்ளூரில் மார்க்கெட் பகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியினரும், அ.தி.மு.க கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பின் போது எதிரெதிரே சந்தித்த போது மாறி மாறி பலத்த கோஷம் எழுப்பினர்.

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கட்சியின் நிர்வாகிகள் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே தே.மு.தி.க வேட்பாளர் நல்லதம்பிக்கு வாக்கு கேட்டு கூட்டணி கட்சியினர் சென்றனர்.

யார் பெரியவர்கள் என்பது போல பலத்த குரலில் தங்களது சின்னங்களை கூறி கோஷம் போட்டனர்.