​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய சென்னை தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம்

Published : Apr 03, 2024 6:53 AM

மத்திய சென்னை தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம்

Apr 03, 2024 6:53 AM

நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் பி செல்வம் சென்னை மண்ணடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

பிரசுரங்கள் கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வினோஜிற்கு, அப்பகுதியில் வசிப்போர் பூ மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்..