​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணாமலையை ஸ்லீப்பர் செல்லாக பா.ஜ.க.வுக்குள் அனுப்பியுள்ளேன் - சீமான்

Published : Apr 01, 2024 8:47 PM

அண்ணாமலையை ஸ்லீப்பர் செல்லாக பா.ஜ.க.வுக்குள் அனுப்பியுள்ளேன் - சீமான்

Apr 01, 2024 8:47 PM

அண்ணாமலையை தனது தம்பி என்றும், தாம் தான் அவரை ஸ்லீப்பர் செல்லாக பா.ஜ.க.வுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், எல்லா கட்சிகளிலும் ஆள் வைத்திருப்பதாகவும், இ.பி.எஸ்., கனிமொழி ஆகியோர் கூட தனக்காக வாக்கு சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.