​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயன் படப்பாணியில் தங்கம் கடத்தல்.. கேப்சூல் வடிவில் தங்கத்தை முழுங்கி வயிற்றில் வைத்து கடத்தி வந்தவர்கள் கைது

Published : Apr 01, 2024 3:45 PM

அயன் படப்பாணியில் தங்கம் கடத்தல்.. கேப்சூல் வடிவில் தங்கத்தை முழுங்கி வயிற்றில் வைத்து கடத்தி வந்தவர்கள் கைது

Apr 01, 2024 3:45 PM

அயன் படப்பாணியில் கேப்சூல் வடிவில் 360 கிராம் தங்கத்தை விழுங்கி கடத்தி வந்தவரை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர்.

துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளிடம் சோதனை நடத்திய போது ஒருவரது வயிற்றுக்குள் 16 கேப்சூல்களில் சுமார் 24 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.