​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

Published : Apr 01, 2024 12:59 PM

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

Apr 01, 2024 12:59 PM

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வழக்கமான இருதய மற்றும் சக்கரை நோய் பரிசோதனைக்காகத் தான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரை பரிசோதிக்கும் இருதயவியல் மருத்துவர் 2 நாட்களில் வெளிநாடு செல்ல இருப்பதால் முன்கூட்டியே பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் கூறினர்.