​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உரிய அனுமதியின்றி திமுக கொடிகள் நடப்பட்டுள்ளதாகப் புகார்

Published : Apr 01, 2024 6:45 AM

உரிய அனுமதியின்றி திமுக கொடிகள் நடப்பட்டுள்ளதாகப் புகார்

Apr 01, 2024 6:45 AM

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி மேற்கு ஜோன்ஸ் சாலை மற்றும் கோடம்பாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி திமுகவினர் கொடிக்கம்பம் நட்டிருப்பதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் அளித்த புகாரில் அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.