​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடையில் திருடிவிட்டு தப்பியவரை பிடித்த குதிரைப்படை போலீஸ்

Published : Mar 31, 2024 4:33 PM

கடையில் திருடிவிட்டு தப்பியவரை பிடித்த குதிரைப்படை போலீஸ்

Mar 31, 2024 4:33 PM

அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.

போலீசாருக்கு போக்குகாட்டிய நபர், நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது இதர காவலர்களின் துணையுடன் குதிரையில் சென்ற காவலர், சுற்றிவளைத்து  கை விலங்கை மாட்டினார்.

பிடிபட்டவரிடம் இருந்து போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.