​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்பாளர் திருமாவளவன் டெல்லி சென்ற நிலையில், சிதம்பரத்தில் உதயநிதி பரப்புரை

Published : Mar 31, 2024 3:45 PM

வேட்பாளர் திருமாவளவன் டெல்லி சென்ற நிலையில், சிதம்பரத்தில் உதயநிதி பரப்புரை

Mar 31, 2024 3:45 PM

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து டெல்லியில் நடக்கும் இந்தியா கூட்டணியின்ஆர்ப்பட்டத்தில் திருமாவளவன் கலந்துகொண்டுள்ள நிலையில், சிதம்பரம் தொகுதியில் வேட்பாளர் இன்றி அமைச்சர் உதயநிதி வாக்குசேகரித்தார்.