​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூர் எம்.பி எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Published : Mar 31, 2024 12:28 PM

திருப்பூர் எம்.பி எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Mar 31, 2024 12:28 PM

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அழுக்குளி, கரட்டுப்பாளையம் குருமந்தூர் நம்பியூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மூணாம் பள்ளியில் பிரச்சாரத்தின்போது டீக்கடையில் டீ போட்டு கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு கேட்டனர்.