​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சி தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரம்

Published : Mar 31, 2024 12:23 PM

திருச்சி தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரம்

Mar 31, 2024 12:23 PM

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த மதிமுக வேட்பாளர் துரை வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார்.

மார்சிங் பேட்டை, முத்தரையர் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் கே.என். நேருவுடன் வாகனத்தில் பயணித்த அவர், தீப்பெட்டி சின்னத்தில் தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்