​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடைபயற்சியின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

Published : Mar 31, 2024 12:11 PM

நடைபயற்சியின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

Mar 31, 2024 12:11 PM

தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள ஈரோடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சியின்போது, சம்பத் நகர் உழவர் சந்தை பகுதியில்  வாக்கு சேகரித்தார்.

இன்று மாலை சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஈரோடு தொகுதி தி.மு.க வேட்பாளர் பிரகாஷ், கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.