​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து டி.ஆர்.பி. ராஜா பிரச்சாரம்

Published : Mar 30, 2024 4:10 PM

தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து டி.ஆர்.பி. ராஜா பிரச்சாரம்

Mar 30, 2024 4:10 PM

கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.

கவுண்டம்பாளைம் பகுதியில் வாக்கு சேகரித்த அவர் ரேக்ளா வண்டியில் பயணித்தும் பரப்புரையில் ஈடுபட்டார்.