​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமல் பரப்புரை கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு

Published : Mar 30, 2024 2:03 PM

கமல் பரப்புரை கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு

Mar 30, 2024 2:03 PM

ஈரோடு மக்களவை தி.மு.க வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்ற பரப்புரைக்கு வந்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்