​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேனியில் ஏராளமான பெண்களுடன் ஊர்வலமாகச் சென்று பரப்புரை செய்த தங்கத்தமிழ்செல்வன்

Published : Mar 30, 2024 12:29 PM

தேனியில் ஏராளமான பெண்களுடன் ஊர்வலமாகச் சென்று பரப்புரை செய்த தங்கத்தமிழ்செல்வன்

Mar 30, 2024 12:29 PM

தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் போடிநாயக்கனூர் பகுதியில் டீக்கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார். 

வாழையாத்துப்பட்டி விளக்கிலிருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் ஊர்வலமாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.