கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து குள்ளஞ்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை சௌமியா அன்புமணியின் சகோதரர் என்று குறிப்பிட்டு, சொந்தமும் இல்லை.. பந்தமும் இல்லை.. என்ற பாடலைப் பாடி, மற்றவர்களிடம் ஏமாந்து போகாமல் பாமக சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.