​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீட்டுக்கு ஒரு தேங்காயும்.. சால்வையும் கொடுக்காதீங்க.. காலில் விழுந்தாலும் ஓட்டு போடமாட்டான்...அமைச்சர் டிப்ஸ்.!

Published : Mar 29, 2024 8:54 PM



வீட்டுக்கு ஒரு தேங்காயும்.. சால்வையும் கொடுக்காதீங்க.. காலில் விழுந்தாலும் ஓட்டு போடமாட்டான்...அமைச்சர் டிப்ஸ்.!

Mar 29, 2024 8:54 PM

வீட்டுக்கு ஒரு தேங்காயும், சால்வையும் வாங்கிக்கொடுத்து வேட்பாளரிடம் கொடுக்க சொல்லி வாக்கு சேகரித்தால் நேரம் வீணாகும் என்றும் அரை மணி நேரம் வெடிக்கும் பட்டாசை வைத்து வரவேற்பு அளித்தால் கட்சியை விட்டே நீக்கி விடுவேன் என்றும் எச்சரித்தார் அமைச்சர் தாமோ அன்பரசன் 

வீக்காக உள்ள பகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் சொன்னதற்கு, அப்படியெல்லாம் செய்யாத என்று தனது தேர்தல் ராஜதந்திரத்தை விவரித்தார் தாமோ அன்பரசன்