​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரம்பலூரில் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்த கே.என்.நேரு

Published : Mar 29, 2024 3:07 PM

பெரம்பலூரில் அருண் நேருவுக்காக வாக்கு சேகரித்த கே.என்.நேரு

Mar 29, 2024 3:07 PM

பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பூனாம்பாளையத்தில் அவரது தந்தை கே.என். நேரு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, அவருடன் திருச்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்ட கார்களில் பின் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

காரில் வருவோரின் கணக்கும் தேர்தல் செலவில் சேரும் என்பதால், மற்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக கூட்டணியினர் காரில் வர வேண்டாமென கே.என். நேரு கேட்டுக் கொண்டார்.