​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Published : Mar 29, 2024 3:02 PM

அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Mar 29, 2024 3:02 PM

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில்  அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் வெற்றி பெறுவது உறுதி என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்துவைத்த பின்னர் பேசிய அவர், இந்தத் தொகுதியில் கடந்தமுறை எம்.பி.யாக இருந்த சுப்பராயன் இங்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று புகார் தெரிவித்தார்.