​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

Published : Mar 29, 2024 2:56 PM

முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

Mar 29, 2024 2:56 PM

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் நெல்லை முகம்மது முபாரக் அறிமுகக் கூட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முகம்மது முபாரக் அவர்களை அறிமுகம் செய்து அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தனர்.