குற்ற வழக்குகளை மறைத்து சட்டவிரோதமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மீது பா.ஜ.க. வழக்கறிஞர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்த நிலையில், ராபர்ட் புரூஸின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.
தம் மீது ஒரே ஒரு குற்றவழக்கு மட்டுமே இருந்ததாகவும், அதனையும் வேட்புமனுவில் தெளிவுபடுத்திவிட்டதாக ராபர்ட் புரூஸ் விளக்கமளித்தார்.