​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநாவுக்கரசருக்கு இதைவிட நல்ல பதவி வழங்குவோம்: செல்வப்பெருந்தகை

Published : Mar 28, 2024 3:32 PM

திருநாவுக்கரசருக்கு இதைவிட நல்ல பதவி வழங்குவோம்: செல்வப்பெருந்தகை

Mar 28, 2024 3:32 PM

கூட்டணிக் கட்சியினர் கேட்டுக்கொண்டதால் திருச்சி தொகுதியை விட்டுக்கொடுத்தோம் என்றும் திருநாவுக்கரசருக்கு இதைவிட நல்ல பதவி கிடைக்கும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்