​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பிரசாரம்

Published : Mar 28, 2024 3:27 PM

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பிரசாரம்

Mar 28, 2024 3:27 PM

மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன், எல்லீஸ் நகர், எஸ்.எஸ்.காலனி, வைத்தியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அவருக்கு ஆதரவாக, தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. தளபதி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர்.