​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு அறிவிப்பு

Published : Mar 28, 2024 3:00 PM

வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு அறிவிப்பு

Mar 28, 2024 3:00 PM

காங்கிரஸ் கட்சியின் நெல்லை மக்களவை தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ராபர்ட் புரூஸ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், தனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தாக்கல் செய்த போட்டி வேட்புமனுவை வாபஸ் பெறவுள்ளதாக முன்னாள் எம்.பி. ராமசுப்பு தெரிவித்துள்ளார்.