​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஒரே மாதிரி சேலை அணிந்து வாக்கு சேகரிக்க மேயர் பிரியா வேண்டுகோள்

Published : Mar 28, 2024 11:02 AM

தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஒரே மாதிரி சேலை அணிந்து வாக்கு சேகரிக்க மேயர் பிரியா வேண்டுகோள்

Mar 28, 2024 11:02 AM

வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் மேயர் பிரியாவும், பெண் கவுன்சிலர்களும் நீல நிறத்தில் ஒரே மாதிரியான சேலை அணிந்து வாக்கு சேகரித்தனர்.

அப்போது, திமுக பெண் கவுன்சிலர்கள் ஒரே மாதிரியான சேலை அணிந்து காலையும், மாலையும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் பிரியா வலியுறுத்தினார்.