சென்னை கொளத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி மிஷினில் பழுது பார்த்த போது 2ஆவது மாடியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முகமது ரஃபீக் என்ற மெக்கானிக் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதுகாப்பு உபகரணங்களின்றி ஜன்னல் சன்ஷேடின் மீது ஏறி நின்று பழுது பார்த்தபோது விபத்து நேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.