காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவதே தனது முதல் நோக்கம் என்று தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின் பேட்டி அளித்த அவர், தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டம் நிறைவு செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்..