சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியமான பிருந்தாதேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது