எஸ்.பியை சஸ்பெண்ட் செய்யும் வரை போராட்டம் தொடரும்: அண்ணாமலை
உதகையில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் வந்ததால் குழப்பம்
அதிமுகவினரும், பாஜகவினரும் ஒரே நேரத்தில் கூடியதால் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்
தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய அண்ணாமலை
காவல்துறையை கண்டித்து உதகையில் பாஜகவினர் போராட்டம்
எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அண்ணாமலை பேச்சு
விதிகளுக்கு புறம்பாக தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு முன் அதிமுகவினரும், பாஜகவினரும் கூடியதால் போலீசார் தடியடி