தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். கணேசமூர்த்திக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துரை வைகோ தெரிவித்தார்.
Advertisement