குளித்தலை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
Published : Mar 23, 2024 5:51 PM
குளித்தலை நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
Mar 23, 2024 5:51 PM
கரூர் மாவட்டம், குளித்தலையில் பயிரிடப்பட்ட வாழை, வெற்றிலைக் கொடி போன்றவை போதிய தண்ணீர் இல்லாமல் பாதிப்பதாக, காய்ந்த வாழைக்குலைகளுடன் வந்து விவசாயிகள் நீர்வளத்துறை உதவி செயல்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து, அதிகாரிகள், திருச்சி நீர்வத்துறை தலைமை பொறியாளரை தொடர்பு கொண்டு பேசியதையடுத்து மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.