நாகையில் மனைவிக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் மனைவி ஆள் வைத்து அடித்த நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட ஆயுர் வேத மருத்துவரான செந்தமிழ்ச் செல்வன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மனைவியுடன் பத்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுப்படி 13 வயதான மகனை பார்க்க மனைவி சுதா அனுமதிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும் , தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து ப்ளைன் கிஸ் கொடுப்பது போன்ற தொந்தரவுகள் செய்வதாகவும் சித்த மருத்துவரான சுதா தெரிவித்தார்