​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையில் நடைபெற்ற "ஃபேஷன் ஷோ"வில் பாலிவுட் நடிகைகள் பங்கேற்பு

Published : Mar 17, 2024 5:31 PM

மும்பையில் நடைபெற்ற "ஃபேஷன் ஷோ"வில் பாலிவுட் நடிகைகள் பங்கேற்பு

Mar 17, 2024 5:31 PM

கோடிக்கணக்கான பேஷன் பிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட லேக்மீ  ஃபேஷன் வீக் மும்பையில்  கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 13 ஆம் தேதி முதல் தினமும் நடைபெற்ற இந்த ஃபேஷன் நிகழ்ச்சியில், அற்புதமான டிசைன்களை  அணிந்த மாடல்கள் பங்கேற்றனர்.

பாலிவுட் திரை நட்சத்திரங்கள் ஸ்ருதி ஹாசன், மலைக்கா அரோரோ உள்ளிட்டோர் "கேட் வாக்" செய்து பார்வையாளர்களை கவர்ந்தனர்

நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகை சாரா அலிகான் ஆகியோரும் ஃபேஷன் பிரியர்களைக் கவரும் வகையில் "கேட் வாக்" செய்துகாட்டினர்