​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மளிகை பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி தடுப்பு கம்பி மீது மோதி கவிழ்ந்து விபத்து

Published : Mar 17, 2024 12:15 PM

மளிகை பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி தடுப்பு கம்பி மீது மோதி கவிழ்ந்து விபத்து

Mar 17, 2024 12:15 PM

கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புதூர் அருகே ஓட்டுநர் கண் அயர்ந்ததால் சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு கம்பி மீது மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் அழகர் என்பவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், லாரியில் கொண்டு வரப்பட்ட மளிகை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் கீழே சிதறின.