​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமலாக்கத் துறை, சிபிஐக்கு பயப்படாத ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் - ஆ.ராசா

Published : Mar 17, 2024 9:11 AM

அமலாக்கத் துறை, சிபிஐக்கு பயப்படாத ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் - ஆ.ராசா

Mar 17, 2024 9:11 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமலாக்கத்துறை, சிபிஐ-க்கு பயப்படாத ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என்று தெரிவித்தார்.