​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் கல்லூரி தின விழாவில் நடிகை மிர்னா மேனன் மேடையில் மாணவிகளுடன் நடனம்

Published : Mar 16, 2024 7:38 PM

சேலத்தில் கல்லூரி தின விழாவில் நடிகை மிர்னா மேனன் மேடையில் மாணவிகளுடன் நடனம்

Mar 16, 2024 7:38 PM

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி தின விழாவில், ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனன்.

கலந்து கொண்டு மேடையில் மாணவிகளுடன் பல்வேறு திரை இசைப் பாடல்களுக்கு ஏற்ப சுமார் அரை மணி நேரம் இடைவிடாமல் நடனமாடினார்.

நடிகை மிர்னா மேனனின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் மாணவிகளும் அவருடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர்.