​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானலில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ

Published : Mar 15, 2024 7:56 AM

கொடைக்கானலில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ

Mar 15, 2024 7:56 AM

கொடைக்கானலுக்கு உட்பட்ட வடகவுஞ்சி வனப்பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிவருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வாட்டிவரும் கோடை வெயிலால் காய்ந்து போன புற்களும், புதர்களும் வேகமாக பற்றி எரிவதாகவும், இதில் பல அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.