​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கல்பட்டில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Published : Mar 15, 2024 7:12 AM

செங்கல்பட்டில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Mar 15, 2024 7:12 AM

செங்கல்பட்டில், பைக்கில் 'டிரிபிள்ஸ்' சென்ற சட்டக்கல்லூரி மாணவர்கள், பெயிண்டிங் வேலை முடித்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த நந்தகோபால் என்பவர் மீது வேகமாக மோதியதில், நந்தகோபாலும், சதீஷ் என்ற சட்டக்கல்லூரி மாணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற இரு மாணவர்களும், சாலையில் நடந்து சென்ற ஒருவரும் விபத்தில் படுகாயமடைந்தனர்.