​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பருவ மாற்றம், செல்பூச்சி, புழுக்கள் தாக்குதலால் கருகும் மாம்பூக்கள்... தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published : Mar 14, 2024 6:59 PM

பருவ மாற்றம், செல்பூச்சி, புழுக்கள் தாக்குதலால் கருகும் மாம்பூக்கள்... தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Mar 14, 2024 6:59 PM

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டரில் பூத்திருக்கும் மா மரங்களில் செல்பூச்சி மற்றும் புழுக்கள் தாக்குதலால் மாம்பூக்கள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தனியார் நிறுவன பூச்சிக் கொல்லிகள் பலனளிக்காததால் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.