கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியில் மினி டெம்போ வேன் மோதி சாலையில் நடந்து சென்ற ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.
வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியானது
இதையடுத்து உடலை வாங்க மறுத்து, இது விபத்தல்ல முன்பகையால் ஏற்பட்ட கொலை என்று வழக்கு பதிவு செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.