பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடருவார்: அரசு
பொன்முடியை அமைச்சராக்க ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார்: அரசு அறிவிப்பு
திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது: தமிழக அரசு
பொன்முடி இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்க வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் கடிதம்: அரசு தகவல்