​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Published : Mar 13, 2024 12:07 PM

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

Mar 13, 2024 12:07 PM

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

மாநில போலீசார் தொடர்ந்துள்ள மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை ED வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி தரப்பு மனு

செந்தில் பாலாஜி தரப்பு மனுவுக்கு ஏப்.25க்குள் பதிலளிக்க EDக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது - நீதிபதிகள்

மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது - செந்தில் பாலாஜி தரப்பு

அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் - செந்தில் பாலாஜி தரப்பு