​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்: ஓ.பி.எஸ்.

Published : Mar 13, 2024 10:48 AM

தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்: ஓ.பி.எஸ்.

Mar 13, 2024 10:48 AM

நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு உறுதியாக இரட்டை இலை சின்னம் கிடைக்கும் எனவும் அந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பா.ஜ.கவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு பிறகு பேட்டியளித்த அவர், சின்னம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் தற்காலிகமானவை தான், இறுதி முடிவு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.