​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
25 வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக பதுங்கியிருந்த பழைய குற்றவாளி கைது

Published : Mar 13, 2024 10:28 AM

25 வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக பதுங்கியிருந்த பழைய குற்றவாளி கைது

Mar 13, 2024 10:28 AM

செங்கல்பட்டு பாலூர் பகுதியில் பதுங்கியிருந்த பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

நீக்ரோ மணி என்பவர் மீது வழிப்பறி மற்றும் திருட்டு தொடர்பான 25 வழக்குகள் நிலுவையில் உள்ள போதும், எந்த வழக்கிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

பாட்டை என்ற கிராமத்தில் போலீசார் அவரை மடக்கி பிடிக்கும் போது தப்பித்து ஓட முயற்சித்து சாலையில் உள்ள இரும்பு தடுப்பு வேலியில் பலமாக மோதி காலில் பலத்த காயம் ஏற்பட்டது.