மதுரவாயில் திமுக கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியினால் தான் விலைவாசி உயர்ந்து விட்டது.
சத்தியம் தவறாத உத்தமன் போலவே மோடி நடிக்கிறார் என்று கூறி அதை பாட்டாகவே பாடினார்....
குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் வழியாக தான் இந்தியா முழுவதும் போதைப் பொருள் வருகிறது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்