​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பார்க்ஸ் கல்லூரியில் மகளிர் தின விழா

Published : Mar 13, 2024 8:57 AM

பார்க்ஸ் கல்லூரியில் மகளிர் தின விழா

Mar 13, 2024 8:57 AM

திருப்பூர்மாவட்டம் பல்லடம் சின்னக்கரை பார்க்ஸ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழா  கொண்டாட்டத்தை கல்லூரியின் தாளாளர் TR. கார்த்திக் மற்றும் பிருந்தா கார்த்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.