​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தற்காலிக ஓட்டுனர் கட்டுப்பாடின்றி ஓட்டிய பேருந்தால் விபத்து

Published : Mar 13, 2024 7:33 AM

தற்காலிக ஓட்டுனர் கட்டுப்பாடின்றி ஓட்டிய பேருந்தால் விபத்து

Mar 13, 2024 7:33 AM

தூத்துக்குடியில் தற்காலிக ஓட்டுனர் ஓட்டியஅரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மகேந்திரன் என்ற தற்காலிக ஓட்டுனர் பேருந்தை ஓட்டி வந்த நிலையில் சாத்தான்குளம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதியது.

இதில் இசைமுருகன் என்பவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார்.

மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்