​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1.173 கிலோ போலி ஹால்மார்க் தங்க நகைகள் பறிமுதல்...

Published : Mar 13, 2024 7:25 AM

1.173 கிலோ போலி ஹால்மார்க் தங்க நகைகள் பறிமுதல்...

Mar 13, 2024 7:25 AM

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ராகுல் கோல்டு ஹவுஸில் போலி ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 173 கிராம் நகைகளை தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனையில் மோதிரம், வளையல், காதணி உள்பட 262 உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள் இந்த குற்றத்திற்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.