​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்

Published : Mar 12, 2024 1:05 PM



பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்

Mar 12, 2024 1:05 PM

பாஜகவில் கட்சியை இணைத்தார் சரத்குமார்

பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளதாக சரத்குமார் அறிவிப்பு

வருங்கால இளைஞர்களின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும், பாஜகவில், கட்சியை இணைந்துள்ளேன் - சரத்குமார்