​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"சி.ஏ.ஏ. குறித்து நடிகர் விஜய் உட்பட அனைவரும் படித்து தெரிந்துகொள்ளவேண்டும்" - எல்.முருகன்

Published : Mar 12, 2024 12:10 PM

"சி.ஏ.ஏ. குறித்து நடிகர் விஜய் உட்பட அனைவரும் படித்து தெரிந்துகொள்ளவேண்டும்" - எல்.முருகன்

Mar 12, 2024 12:10 PM

சி.ஏ.ஏ சட்டத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், அச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உட்பட அனைவரும் படித்து தெரிந்து கொண்டு பேசவேண்டும் எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரலில்  இருந்து மைசூரு வழித்தடத்தில் 2வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.